மூடப்படாமல் உள்ள

img

சூரமேனி குப்பத்தில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள்

வாலாஜாபாத் வட்டத் தில் உள்ள சூரமேனி குப்பத்தில் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தின் உத்தரவு படி போடப்பட்ட ஆழ்துளை  கிணறுகள் சில மூடப்படாமல் உள்ள அவலம் குறித்து கிராம மக்கள் புகார் அளித் துள்ளனர்.